Male : Hey hey…(2)
Male : Hey top um illa bottom um illa
Naanga centre piece u da
Yedhukumae asaradha
Naanga middle class u da
Male : Mangathu ennaikumae
Engaloda maasuda
Thangathu kaila dhaan
Panam kaasu da
Chorus : Hey middle classu da
Naanga ellam middle classu da
Eppodhum kola massu da
Summavae kolar pieceu da…
Chorus : Hey middle classu da
Naanga ellam middle classu da
Eppodhum kola massu da
Summavae kolar pieceu da…
Male : Jova kava slowva poivarum
Ulta ulagil yedhuda nirandharam
Day to night u….
Male : Appadiya
Male : Daily kalavaram
Adhula narkunna irukum
Naanga nadutharam
Male : 3 shiftu workla than tholaiyurom
Chorus : Tholaiyurom
Male : Office mudinja happyathaan alaiyurom
Chorus : Alaiyurom
Male : Venam macha yengaluku vilambaram
Chorus : Venam venam
Male : Kandipadha jaipom lifela oru tharam…
Chorus : Hey maasa kadsi budget thundu
Middle class middle class
Maasa kadsi budget thundu
Middle class middle class
Chorus : Thunbo engalukku kaal dhoosu
Macha naanga ellam middle class
Thunbo engalukku kaal dhoosu
Macha naanga ellam middle class
Male : Naanga middle classu
Naanga ellam middle classu
Eppovumae kola massu
Summavae kolar pieceu
Male : Toppa kaitu thadaigala dhaan
Dappaluna thaanduvom
Offeru la thuniya vaangi
Branda scene ah poduvom…
Male : Oc wifi la
Iphone ah nonduvom
Ellarum nalla irruka
Kadavula thaan venduvom
Male : Ah ah enne pinna
Solidu shoikkaru
Male : Pinji pona serupula than
Pin kuthikuvom
Nenja thukki nimirdhukunu
Naanga suthikuvom
Chorus : Hey maasa kadsi budget thundu
Middle class middle class
Maasa kadsi budget thundu
Middle class middle class
Chorus : Middle classu da
Naanga ellam middle classu da
Eppovumae kola massu da
Summavae kolar pieceu da…
Chorus : Hey middle classu da
Naanga ellam middle classu da
Eppovumae kola massu da
Summavae kolar pieceu da…
ஹே டாப்-ம் இல்ல பாட்டமும் இல்ல
நாங்க சென்டர் பீஸு டா
எதுக்குமே அசராத
நாங்க மிடில் கிளாஸு டா
மங்காது எனைகுமே
எங்களோட மாவுசுடா
தங்காது கைல தான்
பணம் காசு டா
ஹே மிடில் கிளாசு டா
நாங்க எல்லா மிடில் கிளாசு டா
எப்போ தூ கோல மாசு டா
சும்மாவே கோலர் பீசு டா
ஹே மிடில் கிளாசு டா
நாங்க எல்லா மிடில் கிளாசு டா
எப்போ தூ கோல மாசு டா
சும்மாவே கோலர் பீசு டா
ஜோவா காவ ஸ்லோவா போய்வரும்
உல்டா உலகில் ஏதுடா நிரந்தரம்
டே டூ நைட்டு டெய்லி கலவரம்
அதில்ல நற்குன்னா இருக்குன்னா நாங்க நடுதரம்
3 ஷிஃட்டு வொர்க்ல தான் தொலையுறோம்
ஆஃபீஸ் முடிஞ்சா ஹேப்பி அதான் அலையுரோம்
வேணாம் மச்சா எங்களுக்கு விளம்பரம்
வேணாம் வேணாம்
கண்டிப்பா தா ஜெய்போம் லைஃப்ல ஒரு தரம்
ஹே மாச கடைசி பட்ஜெட் துண்டு
மிடில் கிளாசு மிடில் கிளாசு
மாச கடைசி பட்ஜெட் துண்டு
மிடில் கிளாஸ் மிடில் கிளாஸ்
துன்போ எங்களுக்கு கால் தூசு
மச்சா நாங்க எல்லா மிடில் கிளாசு
துன்போ எங்களுக்கு கால் தூசு
மச்சா நாங்க எல்லா மிடில் கிளாசு
நாங்க மிடில் கிளாசு
நாங்க எல்லா மிடில் கிளாசு
எப்போவுமே கொல மாசு
சும்மாவே கோலர் பீசு
தொப்ப கைது தடைகள தா
டப்பலுனா தாண்டுவோம்
ஆஃபெருல துணிய வாங்கி
பிராண்டா சீன போடுவோம்
ஓசி வைஃபை ல ஐபோன நோண்டுவோம்
எல்லாரும் நல்லா இருக்க கடவுல தா வேண்டுவோம்
ஆ ஆ என்னா பின்ன
சோலிடு சோய்க்காரு
பிஞ்சி போன செருப்புல தான் பின்ன குத்திக்குவோம்
நெஞ்ச தூக்கி நிமிர்ந்துக்குனு நாங்க சுத்திக்குவோம்
ஹே மாச கடைசி பட்ஜெட் துண்டு
மிடில் கிளாஸ் மிடில் கிளாஸ்
மாச கடைசி பட்ஜெட் துண்டு
மிடில் கிளாஸ் மிடில் கிளாஸ்
மிடில் கிளாசு டா
நாங்க எல்லா மிடில் கிளாசு டா
எப்போவும் கொல மாசு டா
சும்மாவே கோலர் பீசு டா
மிடில் கிளாசு டா
நாங்க எல்லா மிடில் கிளாசு டா
எப்போவும் கொல மாசு டா
சும்மாவே கோலர் பீசு டா
Middle Class - Lyric Video:
Watch the "Middle Class" Tamil song lyrics video from the "Sivakumarin Sabadham " movie.
Alongside Prankster Rahul, who is making his acting debut, and Madhuri Jain, Aadhi also has a significant role in the film. On September 30, 2021, the movie was released, and it received mixed reviews and performed mediocre business at the box office.
We hope you enjoy this "Middle Class " song lyrics and don't forget to share this with your friends and family. Please follow us for more latest and old song lyrics updates. Thanks for your visit.
Other Search Terms:
- Middle Class Song Lyrics in Tamil,
- Middle Class Song Lyrics in English,
- Middle Class Video Song Download,
- Middle Class Song Lyrics Download,
- Middle Class Song Download,
- Middle Class Song Lyrics.